சென்னை : ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இன்று ரெட் அலர்ட் மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என ஏற்கனவே […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கரையை கடக்கும் போது சுமார் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல், புயலாகவே கரையை கடக்க துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீ வேகத்தில் மெதுவாகவே இந்த […]
கோவை : கோவை மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் காரணமாக கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த சூழலில், அறிவுறுத்தல் கொடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா […]