கோவை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் கோவையில் உள்ள சில பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (05.09.2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோவை கோவை மெட்ரோ – செங்கதுரை : செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். வடக்கு கோவை – சரவணம்பட்டி : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, […]