Tag: #Coimbatore blast

கோவை குண்டுவெடிப்பு – குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல காயமடைந்தனர். இந்த நிலையில், இந்த சமபவத்தில் கைதான அல் உம்மா அமைப்பைச்சேர்ந்த பாட்ஸா மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த குற்றவாளிகள் 25 வருடங்களாக சிறையில்  ஜாமீன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித், உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை […]

#Bail 3 Min Read
SupCourt MV