திமுக தலைமையில் நடக்க இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

கோயம்புத்தூரில் சொத்துவரி அதிகமாக்கபட்டதன் காரணமாக,  கோவை மாநகராட்சியை எதிர்த்து திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால், இந்த திமுக தலைமையில் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தற்போது  உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுக கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி அறிந்ததும் உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில், முழு கடையடைப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக … Read more

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞனுக்கு அதிரடி தீர்ப்பு!

கோவை மாவட்டத்தில் மோத்தேபாளையம் எனும் ஊரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் அந்த பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை கடத்திக்கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளான். இந்த சம்பவத்தை அடுத்து போலிஸாரின் தேடுதல் வேட்டைக்கு பின், தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 18 பேரிடம் விசாரணை நடைபெற்றது தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், போக்ஸோ சட்டத்தின் … Read more

இத்தனை நாள் தேடிவிட்டோம்! இனியும் தேடுவோம்! இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை!

தமிழகத்தில் இலங்கை வழியாக  லஷ்கர்-இ-தொய்யா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. மேலும் அந்த பயங்கரவாத அமைப்பு கோவையை குறிவைத்ததாக வெளியான தகவலின் பேரில் கோவையில் சுமார் 2000 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   தற்போது வரை இந்த சோதனை ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த கோவை போலீஸ் கமிஷ்னர் ஸ்மிதி சரண், ‘ இதுவரை கோவையில் ஆயிரக்கணக்கில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை … Read more

டூ வீலரில் சீட் பெல்ட் போடவில்லை அதனால் 100 ரூபாய் அபராதம்!

கோயம்புத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்தால் கோவை காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணியாத காரணத்தால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் போன்றவை சரியாக இருந்தலும் அவர் ஹெல்மெட் … Read more

பயங்கரவாதிகளின் கார் பதிவு எண்கள் வெளியீடு! தீவிர கண்காணிப்பில் போலீசார்!

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கர்நாடக எல்லை, கேரளா எல்லை என கோவை, திருப்பூர் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது பயங்கரவாதிகள் உபயோகப்படுத்தியதாக தற்போது கார் வகை மற்றும் … Read more

ஊடகங்களில் வெளியான பயங்கரவாதிகள் புகைப்படம் பற்றி காவல் ஆணையர் சிறப்பு பேட்டி!

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என கூறி, தற்போது அந்த நபர்களின் போட்டோக்களை கோவை போலீசார் வெளியிட்டத்தாக கூறி, புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து, கோவை காவல் ஆணையர் சுமித் … Read more

விபத்தில் காயமடைந்து கோமாவில் இருந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

கோவை சிறுமுகையில் இருந்து பார்த்திபன் என்பவர் தனது அம்மாவை ( விஜயலக்ஷ்மி) இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பவானிசாகர் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது ஊட்டியில் இருந்து சிந்தேகுண்டே என்பவர் காரில் வந்துள்ளார். அப்போது தொட்டிபாளையம் எனும் இடத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து 2016 ஜனவரியில் நடைபெற்றது. இதில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி கோமாவில் இருந்தார். இந்த விபத்து குறித்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தியது. இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் … Read more