ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 45 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய காக்னிசன்ட் நிறுவனம் ஐடி சேவைகள் மற்றும் பிபிஓ சேவைகளை உள்ளடக்கிய சேவைகளை செய்து வருகிறது.இந்நிலையில், நிறுவனம் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.மேலும் வரும் 2022ம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் புதிய இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காக்னிசண்ட் 2021 […]
காக்னிஷன்ட் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய பணியாட்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு. இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு (ஐ.டி) நிறுவனமான காக்னிஷன்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் இந்த ஆண்டு 2021 ல் புதிய பணியாட்களை தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது, மேலும் நாடெங்கும் கொரோனா பரவலால் பல்வேறு மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கி வந்த நிலையில் இந்த அறிவிப்பானது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதன்மூலம் சுமார் 28,000 பேர் பணியில் […]
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டாட காக்னிசண்ட் என்ற நிறுவனம் தனது ஊழியர்கள் 18000 பேரை நீக்க உ ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் இதில் 70% பேர் இந்தியர்கள். இதற்க்கு காரணமாய் பார்க்கப்படுவது காக்னிசண்ட் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் கீத் உட்லி (42) என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனால் பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் அவர்களுடான ஒப்பந்தத்தை ரத்து செய்தது . இதனை கருத்தில் கொண்டு […]