தீமைகள் பல இருந்தாலும் காபியில் நன்மைகளும் உள்ளது, அறியலாம் வாருங்கள்!

நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காபியில் உள்ள நன்மைகள் காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக … Read more