Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் “பிளாட் ஒயிட் காபி” தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது. READ MORE – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் […]
குளிர்காலமோ கோடை காலமோ அட எந்த காலமாக இருந்தால் என்னங்க காபிக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காபியில் பில்டர் காபி, டிகிரி காபி, இன்ஸ்டன்ட் காபி, பிளாக் காபி என பலவகை உள்ளது. நாம் இன்று இந்த பதிவில் பிளாக் காபி நல்லதா அதை யார் யார் எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்த பதிவில் பார்ப்போம். காபியை ருசிக்க பல காரணங்கள் உள்ளது நம்மில் பலருக்கு இயற்கையை ரசிக்க ஒரு கப் காபி போதும் […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானருக்கு காலை தூங்கி எழுந்தவுடன், காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை காபி குடிக்கின்றனர். தற்போது இந்த பதிவில் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். காபியில் அதிகப்படியான காஃபின் உள்ளதால், இது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், கல்லீரல் நோய் உள்ளவர்கள் […]
பொதுவாக நம்மில் பலருக்கு காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது நம்மை நாள் முவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அதிகம் உதவுகிறது. அதுமட்டுமின்றி பலர் அறிந்திடாத பல நன்மைகள் காஃபியில் உள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். காஃபியின் நன்மைகள்: 1. எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக அமைகிறது. […]
நமது வீடுகளில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பது வழக்கம். இதில் சிலைக்கு டீ பிடிக்கும். சிலருக்கு காபி பிடிக்கும். எனவே டீயை தயாரிப்பதற்கு தேயிலையை வாங்கி பாட்டிலில் சேகரித்து வைப்பது போல, காபி தயாரிக்க காப்பி தூளையும் வாங்கி சேகரித்து வைப்பதுண்டு. ஆனால், இந்த காப்பித்தூள் சில நாட்களில் கட்டிபட்டு போய்விடும். தற்போது இந்த பதிவில், கட்டிபட்ட காபித்தூளை தூக்கி எறியாமல், எப்படி உபயோகமுள்ளதாக மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். காபி தூள் […]
மாலை நேரத்தில் நாம் டீ, காபி அருந்தும் போது சூடாக போண்டா அல்லது வடை சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். அதற்காக கடைகளுக்கு சென்று நாம் வடை வாங்கும் பொழுது சில சமயங்களில் நமக்கு பிடித்தவாறு இருக்காது. ஆனால் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து எப்படி ஈசியாக, ருசியாக போண்டா செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு அரிசி மாவு பச்சை மிளகாய் வெங்காயம் […]
டீயை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். இன்று பலரின் மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். நமது முன்னோர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத சத்துள்ள உணவுகளை தான் உண்டு வாழ்ந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் உடல் அஆரோக்யத்தை பற்றி சிந்திப்பதில்லை. வாய்க்கு ருசியான மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது தான் […]
நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காபியில் உள்ள நன்மைகள் காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக […]
தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்? நம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை […]
நம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசிக்கிறீர்களா..? சரி, நீண்ட காலமாக காபியின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. பொதுவாக நாள் முழுவதும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடிப்பதால் எந்தத் தீங்கும் இல்லை. காபி குடிப்பதால் புற்றுநோய் […]
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது […]
உலக முழுவதும் உள்ள அனைவரும் தூங்கி எழுந்தவுடன் நம் மனத்திற்கு முதலில் வருவது டீ அல்லது காபி குடிக்க வேண்டும் என தோன்றும்.சிலர் பல் கூட விலகாமல் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். காரணம் டீ அல்லது காபி மீது அதிக ஆர்வத்தை காட்டுவார்கள். இந்நிலையில் இவை குடிப்பதன் மூலம் ஏற்படும் சில நன்மைகள் மற்றும் தீமைகளை பார்க்கலாம். பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிகம் காபி குடிப்பவர்கள் இரவு […]
பற்கள் பளிச்சுன்னு வெண்மையாக சில வழிமுறைகள். நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான உணவு பொருட்களை பயன்படுத்திக்கிறோம். அனைத்து பொருட்களுமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளைத் தான் ஏற்படுத்துகிறது. பற்கள் அந்த வகையில், நாம் உண்பதற்காக உபயோகப்படுத்தும் பல பொருட்கள், நமது பற்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.நமது முன்னோர்கள் அக்காலங்களில் பல் துலக்குவதற்கு கரி, செங்கல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால், இன்று நாம் அதை […]
காலை நேரங்களில் உட்கொள்ளும் காலை உணவு தான் உங்களின் அஆரோக்கியம், அன்றைய நாளின் உங்களது சுறுசுறுப்பு என அத்தனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.காலை நேரங்களில் சத்துமிக்க, சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால அவசரத்தின் காரணமாக கிடைக்கும் உணவுகளை ஏனோ தானோ என உட்கொள்கிறோம். இந்த பதிப்பில் காலையில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.! தேநீர்/காபி காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தேடி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் […]
இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உடல் எடை எடை அதிகரிப்பை நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் போது நல்ல தீர்வை காணலாம். அதிகமான புரதம் நாம் நமது உணவில் அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ளும் போது, உடல் எடையை குறைக்கலாம். புறத்தில் […]
உணவே மருந்து; மருந்தே உணவு – என்ற வாக்கியத்தை நாம் கேள்வியுற்றிருப்போம். ஒவ்வொருவரும் வாழ்வில் இளமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் உண்ணும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை முடிவு செய்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் உட்கொள்ளும் உணவுகள் தான் நமது இளமை தோற்றத்தையும் நிர்ணயிக்கின்றன என்பதை நீர் அறிவீரா? இந்த பதிப்பில் உங்கள் இளமையைக் குலைத்து, உமது வயதை அதிகரித்துக் காட்டும் சில உணவுகள் குறித்து படித்து அறியலாம். மிட்டாய்கள் இன்றைய காலத்தில் […]