Tag: coeonaviruschennai

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – தமிழக முதல்வர் பழனிசாமி

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்நிலையில், அந்த கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்றும், தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா […]

#EPS 3 Min Read
Default Image