உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,89,436,57 ஆக அதிகரிப்பு. உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் 2,89,436,57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9,24,577 பேர் உயிரிழந்துள்ளனர், 2,08,114,64 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதையடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,59,984 லிருந்து 47,54,356 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் […]
உலக முழுவதும் நேற்றய நிலவரப்படி, மொத்த எண்ணிக்கை 19,295,350 ஆகவும், உயிரிழபுக்கள் 719,805 ஆகவும் உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தற்போது 19.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் 730,176 ஆக அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்றய காலை நிலவரப்படி, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 19,831,918ஆகவும், உயிரிழப்புகள் 7,30,176ஆகவும் உயர்ந்துள்ளன என்று பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது. பிரேசில் 2,962,442 நோய்த்தொற்றுகள் மற்றும் 99,572 இறப்புகளுடன் இரண்டாவது […]
பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வெறும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள நாளை மறுநாள் மட்டும் கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். மேலும் வணிகர்கள் தற்போதைய நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று விக்கிரமராஜா தெரிவித்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று இரவு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது […]