ஐபிஎல் : அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொள்ளப் போகிறார் என ஒரு தகவல் பரவலாகப் பரவி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதற்குக் காரணம் ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரத்த வீரர்களை புறக்கணித்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஏலத்தில் […]