அவரவர் வீடுகளில் மூடி உதிர்வு பிரச்சனையை நீக்க இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம் . கடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை: செம்பருத்தி பூ – 5 இதழ்கள், செம்பருத்தி இலை – 5, தேங்காய் எண்ணெய் – 100 மி.லி. செய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, […]