தேங்காய்ப்பாலில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது. சத்தான தேங்காய் பால் சால்னா செய்வது எப்படி? சத்தான தேங்காய்ப்பால் சால்னா எப்படி செய்வது என இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள் தேங்காய் – 1 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 4 எண்ணெய் –2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 […]