தேங்காய் பாலில் அதிகளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ காரணமாக இது நமது முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கவும் உதவுகிறது. தேங்காய்ப்பால் நமது சருமத்திற்கு ஒரு நல்ல இயற்கையான மாய்ஸ்ட்ரைசர் ஆகவும் செயல்படுகிறது. ப்ரீரேடிகல் செல்களால் ஏற்படக்கூடிய சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கலிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட தேங்காய் பாலின் மூலம் எப்படி முக […]
மரவள்ளி கிழங்கு என்பது கிழங்கு வகையை சார்ந்த ஒரு தாவரம். இதிலிருந்து தான் ஜவ்வரிசி, உப்புமா ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்த மரவள்ளிக் கிழங்கை அவித்து அப்படியே சாப்பிடலாம். இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மரவள்ளி கிழங்கில் பாயாசமும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி என பலருக்கும் தெரியாது. இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயாசம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு முந்திரி சர்க்கரை பால் […]
முகக்கருமையை போக்கி, வெண்மையாக மாற்றும் தேங்காய் பால். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே, அவர்களது நிறம் தான். இவர்கள் தங்களாது முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவு செய்கின்றனர். இவ்வாறு பணத்தை செலவு செய்வதால் நாள்ல தீர்வு கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் கெமிக்கல் கலந்த பலவகையான கிரீம்களை பணத்தை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முக […]
நாம் மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து ஏதாவது ஒரு சிற்றுண்டி செய்வது சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அரிசி மாவு – 1 கப் பொட்டுக்கடலை – அரை கப் தேங்காய் பால் – ஒரு கப் உப்பு – சிறிதளவு பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை எல் – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு […]