Tag: coconut water

வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்க சூப்பரான வீட்டு குறிப்புகள்.!

Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர்  வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று  நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]

#Curd 8 Min Read
diarrhea (1)

தேங்காய் தண்ணீர் தானேனு சாதாரணமா நினைக்காதீங்க…! இதில் உள்ள நன்மையை கேட்டா அசந்து போய்ருவீங்க…!

தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் […]

coconut water 5 Min Read
Default Image

தேங்காய் தண்ணீரில் இத்தனை மருத்துவ குணங்களா, அறியலாம் வாருங்கள்!

நாள்தோறும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய தேங்காயை உடைக்கும்போது அதில் வரக்கூடிய தண்ணீரை குடிப்பார்கள் சிலர் கொட்டுபவர்கள் பலர். ஆனால் அந்த தேங்காய் தண்ணீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் […]

benefitcoconut 4 Min Read
Default Image

செயற்கை பானம் வேண்டாம், இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான்

இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ […]

coconut 4 Min Read
Default Image

வெயில் தொடங்கியாச்சு…. மக்களே கவனமா இருங்க…..

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகள் உள்ளது. பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது […]

#Water 8 Min Read
Default Image