நாம் நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் – 1 அரிசி – 2 கப் கடலை பருப்பு – 25 கிராம் காய்ந்த மிளகாய் – 3 கடுகு – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறு கொத்து முந்திரி – 25 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை […]