தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான இடத்தை பெறுவது ரசம். இந்த ரசத்தில் பல வகையான ரசங்கள் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணுகின்ற உணவு வகைகளில் ரசமும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான தேங்காய் ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் துருவல் – 1 கப் பூண்டு – 5 தக்காளி விழுது – 1/2 கப் பச்சை மிளகாய் – 3 மிளகுத்தூள் – 1 […]