தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைக்க தேவையில்லை என்று டாக்டர் வந்தனா (தோல் மருத்துவர்) இணையதள பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். நம்முடைய தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கிறது அதுவே போதுமானது என கூறியுள்ளார். அப்படி தினமும் வைத்தோமேயானால் அது அழுக்குகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும் என்றும் […]
மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்ணை குணப்படுத்த வீட்டில் உள்ள மஞ்சள் தூள், வேப்பிலை, பூண்டு, கருவேப்பிலை போன்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து உபயோகிக்கலாம். சென்னை : மழைக்காலம் வந்தாலே சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சிறு நோய் தொற்றுகளை போல மழை நீர் அல்லது சேற்றுகளில் வெறும் காலுடன் நடப்பதால் சேற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. அதனை குணப்படுத்தும் சில மருத்துவ குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். சேற்றுப்புண் என்றால் என்ன? சேற்றுப்புண் […]
Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் […]