சென்னை- குழந்தை பராமரிப்பு முறையில் ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றியும் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது என்பதைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் ; பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஆயில் மசாஜ் செய்வதால் குழந்தைகளுக்கு தசைகள் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கவும் […]
பெண்கள் தங்களது அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். முக அழகை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் கை, கால் பராமரிப்புகளிலும் அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றனர். சில பெண்களின் நகங்கள் பார்ப்பதற்கு நீளமாகவும், அதில் அழகாக வண்ணப்பூச்சு செய்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இதுபோன்று நீளமான நகங்கள் இருப்பது கிடையாது. சிலருக்கு நகங்கள் மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு கால்சியம் சத்து குறைவாக இருப்பதால் சிறிது நகங்கள் வளர்ந்தவுடனேயே உடைந்து விடும். நகங்கள் வேகமாக வளர்வதற்கு இயற்கையான […]
பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம். அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும். […]
இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ […]
பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெற சில வழிகள். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் கூந்தல் பிரச்னைகளில் ஒன்றான பொடுகு தொல்லையால் பல பாதிக்கப்படுகின்றனர். பொடுகு தொல்லையால் பலர் பல, கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளால் பல பக்கவிளைவுகளை உள்ளாகின்றனர். தலையில் பொடுகு வருவதற்கான காரணம் தலையில் பொடுகு ஏற்படுவதற்கு நாம் முக்கிய காரணமாக இருக்கிறோம். தலைமுடியை சீராக பராமரிக்காததால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. குளித்து விட்டு தலையை ஒழுங்காக துவட்டாமல் இருப்பது, தலையை எண்ணெய் […]
இந்தியாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் சமையலுக்கு விலை குறைந்த மலிவான எண்ணெய்களையே பயன்படுத்துகின்றனர்; மக்கள் இவ்வாறு ஏதோ ஒரு எண்ணெய், விலை குறைவாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து வாங்கி பயன்படுத்த காரணமாக இருப்பது அவர்களின் பொருளாதார நிலையே! சிலர் பொருளாதார நிலை நன்கு இருப்பினும் ஆரோக்கியம் தரக்கூடிய எண்ணெயை விடுத்து, ஏதோ ஒரு எண்ணெயை அறியாமையால் பயன்படுத்தி வருகின்றனர். சமையலுக்கு பயன்படுத்த எது சிறந்த எண்ணெய், என்னென்ன எண்ணெய்களை சமையலுக்கு உபயோகிக்கலாம், அவற்றின் நன்மை […]
தென்னை மரத்தின் எல்லா பாகங்களும் நமக்கு பல்வேறு பயன்களை தரும். அதில் தேங்காயில் இருந்து எடுக்கப்படும் இந்த தேங்காய் எண்ணெய் மற்றவற்றை காட்டிலும் நிறைய நன்மைகளை கொண்டது. தேங்காய் எண்ணெய்யை பெரும்பாலும் நாம் முடி வளர்வதற்காகவே, தலைக்கு தடவ பயன்படுத்துவோம். இந்த எண்ணெய்யை நாம் பொதுவாக சமைக்க பயன்டுத்துவ கிடையாது. ஆனால், நாம் எப்படி மற்ற எண்ணெய் வகைகளை உணவு சமைக்க பயன்படுத்துகிறோமோ, அதே போன்று கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தான் […]
தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன. தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான […]
பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும். உடலில் அரிப்பு உள்ள இடங்களில் கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து தடவி வந்தால், படை, சொரி, சிரங்கு போன்றவை நீங்கும். தேங்காய் எண்ணெய்யுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கருஞ்சீரகத்தைகொதிக்கவைக்கவும். கடைசியாகக் கிடைக்கும் வண்டலை, சேர்த்துக் காய்ச்சி புண்கள் மீது அதனை தடவினால் அவை உடனே ஆறும். நெல்லிக்காய்ச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துக் […]