Stomach Ulcer-அல்சர் வர காரணமும் குணமாக்கும் உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நவீன வாழ்க்கை முறையில் நேரத்திற்கு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஆகிவிட்டது .அதனால்தான் அல்சர் போன்ற நோய்கள் வர காரணமாகிறது. நம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என கூறப்படுகிறது. இரைப்பை புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேஜியல் அல்சர் எனவும் சிறுகுடலின் முன் ஏற்படும் புண்களை டியோடினல் […]
இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ […]
குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விடயங்கள். குழந்தைகள் உள்ள வீட்டில், பெற்றோர்கள் எப்பொழுதுமே கவனமாக தான் இருப்பார்கள். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தவழ தொடங்கி விடுவார்கள். அவர்களால் எல்லா பொருட்களையும் தங்களது கையில் எடுத்து விளையாட முடியும். குழந்தைகளுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. அனைத்து பெறோர்களும் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக முதலுதவி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகள் உள்ள […]
இன்றைய இளமை தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே சரும பிரச்சனைகள் தான். சரும பிரச்சனைகளை நம் எவ்வாறு மேற்கொள்வது என தெரியால், பல பக்கவிளைவுகளை விளைவிக்க கூடிய செயற்கை மருத்துவ முறைகளை கையாளுகிறோம். அனால், நாம் இயற்கையான முறையை மேற்கொண்டால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. நிரந்தரமான சரும அழகையும் தருகிறது. தற்போது நாம் தேங்காய் பாலின் மூலம், சரும அலை பெறுவது எப்படி என்று பார்ப்போம். வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய் பாலில் இருக்கிறது. […]