தோசை மற்றும் இட்லிக்கு மட்டுமல்லாமல் லெமன் சாதம், தயிர் சாதம் போன்ற மற்ற பிற உணவுகளுக்கும் தேங்காய் சட்னியை பயன்படுத்துவது பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த தேங்காய் சட்னியை எப்படி அட்டகாசமான சுவையுடன் வீட்டிலேயே செய்யலாம் எனபர்களாம் வாருங்கள். தேவையான பொருள்கள் தேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் புளி உப்பு சின்ன வெங்காயம் கருவேப்பில்லை கடுகு செய்முறை முதலில் ஒரு மிக்சி ஜாரில் தேங்காயை துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும். அதனுடன் ஒரு […]