Tag: coconut

வடித்த சாதம் இருந்தால் போதும்….! 5 நிமிடத்தில் வித்தியாசமான சுவை கொண்ட சாதங்கள் செய்யலாம்!

இந்தியர்களின் பாரம்பரிய உணவான அரிசி இன்றியமையாத ஒரு தினசரி உணவாக உள்ளது. இந்த சாதத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆற்றலை அள்ளித்தர இது உதவுகிறது. இந்த அரிசியை வைத்து பல வகையான சாதங்கள் தயாரிக்க முடியும். இன்றும் நம் வீட்டில் காய்கறிகள் அல்லது மீன், இறைச்சி போன்ற பொருட்கள் இல்லாத சமயங்களில் எப்படி ஐந்து நிமிடத்தில் விரைவில் அட்டகாசமான சுவை கொண்ட சாதங்களை தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]

coconut 8 Min Read
Default Image

பெண்களே…! இனிமே இந்த நாரை தூக்கி எறியாதீங்க…!

தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. அந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது. நாம் நமது வீடுகளில், தினமும் சமையலின் போது தேங்காயை பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. ஆனால், இந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம். தேங்காய் நாரை எடுத்து, அதை இரண்டு கைகளாலும் உதிர்க்க வேண்டும். […]

coconut 4 Min Read
Default Image

உடைத்த தேங்காய் 2 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்க .வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்…!

தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், தினமும் சமையலுக்காக கடையில் தேங்காய் வாங்குவது உண்டு. அப்படி தேங்காய் வாங்கும் போது, நாம் சரியான, நல்ல தேங்காயை தான் வாங்குகின்றோமா என்று பார்த்தால், அதில் பலரும் தவறு செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் தேங்காய் எப்படி பார்த்து வாங்க வேண்டும். எது நல்ல தேங்காய்? தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். […]

coconut 3 Min Read
Default Image

அரிசி மாவு இருந்தால் போதும் அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்யலாம்!

அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அரிசிமாவு வெண்ணீர்  நெய் அல்லது எண்ணெய் தேங்காய் சர்க்கரை உப்பு செய்முறை முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் […]

coconut 3 Min Read
Default Image

தேங்காய் தண்ணீரில் இத்தனை மருத்துவ குணங்களா, அறியலாம் வாருங்கள்!

நாள்தோறும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய தேங்காயை உடைக்கும்போது அதில் வரக்கூடிய தண்ணீரை குடிப்பார்கள் சிலர் கொட்டுபவர்கள் பலர். ஆனால் அந்த தேங்காய் தண்ணீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் […]

benefitcoconut 4 Min Read
Default Image

சுவையான தேங்காய் அல்வா செய்வது எப்படி தெரியுமா?

தேங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டிருப்போம் ஆனால், அதில் அல்வா செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். எப்படி செய்வது தெரியுமா?  தேவையான பொருள்கள்  தேங்காய்  சர்க்கரை  பால்  ஏலக்காய்  முந்திரி  நெய்  செய்முறை  முதலில் தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஷியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.  கொதித்ததும், அதனுடன் அரைத்த விழுதை விட்டு கிளறவும், வாசனைக்காக ஏலக்காயை போடி செய்து தூவவும். அல்வா பதத்திற்கு  வந்ததும், […]

coconut 2 Min Read
Default Image

அசத்தலான தேங்காய் ரசம் செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் துருவல் – ஒரு கப் பூண்டு – 5 தக்காளி விழுது – அரை கப் பச்சை மிளகாய் – 3 மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு உப்பு – […]

coconut 3 Min Read
Default Image

தலையில் ஒரே பொடுகா? வேப்பிலையுடன் இதை கலந்து போடுங்கள் போதும்!

பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த  தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம். அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும். […]

benefits of neem leaves 3 Min Read
Default Image

அனைத்து பூஜைகளிலும் முக்கிய பொருட்களாக தேங்காய், வாழைப்பழம் இருப்பதன் காரணம் என்ன?!

நம் வீட்டிலோ, கோவிலிலோ பூஜை செய்தால் கடவுளுக்கு கட்டாயம் தேங்காய், வாழைப்பழம் படைக்கிறோம். அதில் ஓர் காரணம் அவ்விரண்டையும் போல மறு பிறவு வேண்டாம் என கடவுளிடம் வேண்டுவது போல ஆகும். நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில் சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம் இவைதான், அதாவது, வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற […]

Banana 3 Min Read
Default Image

செயற்கை பானம் வேண்டாம், இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான்

இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ […]

coconut 4 Min Read
Default Image

உடல் எடையை குறைக்க, கீட்டோ டயட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய 5 பழங்கள்!

கீட்டோ டயட் என்பது உடல் எடையை குறைந்த கால அவகாசத்தில் குறைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த டயட் உணவு முறையாக கருதப்படுகிறது; இந்த டயட்டை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்; இந்த டயட் உணவு முறையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவுகளும், புரதங்கள் நிறைந்த உணவுகளும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும். இத்தகைய கீட்டோ டயட்டில் என்ன வகை பழங்களை சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். தண்ணீர் பழம் தண்ணீர்பழம் அதிக நீர்ச்சத்தையும், […]

#Tomato 4 Min Read
Default Image

கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை…!!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தியையே விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். ஆனால் ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை உற்பத்தி செய்ய உற்பத்தி  செலவு தற்போது அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்து , கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொப்பரை தேங்காயின்    விலையை ரூபாய்  110 என்று  நிர்ணயம் செய்தால் எங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

#Coimbatore 2 Min Read
Default Image

உடலில் உள்ள தொப்பையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்…

தேங்காய் எண்ணெய்யை  சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன.  தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான […]

#Oil 3 Min Read
Default Image