Tag: cococpowder

என்னப்பா சாக்லேட் சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தை தருமா! அறியலாம் வாருங்கள்!

சாக்லேட் சாப்பிடுவது அனைவருக்குமே மிக பிடித்த ஒன்று, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் சாக்லேட் சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளது.  சாக்லேட் என்றாலே குழந்தைகள் முதல் எவ்வளவு வயதாகிய பெரியவர்கள் வரையிலும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு. சிறு குழந்தைகளின் அழுகையை அடக்குவது முதல் பெரியவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவது வரை அனைத்திற்கும் சாக்லேட் தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த சாக்லேட் நமது சந்தோஷத்துக்காகவும் சுவைக்காகவும் விரும்பி சாப்பிட்டாலும், இதில் எவ்வளவு தீமைகள் அடங்கியுள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. […]

#HeartAttack 6 Min Read
Default Image