நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை அகற்றிதால் கோகோ கோலா நிறுவனத்திற்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசினார். பேசுவதற்கு முன்னதாக மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் குடிக்குமாறு ரசிகர்களுக்கு […]
1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர். 1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். 1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1864 – மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான். 1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் […]