யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள காக்டெய்ல் படத்தினை வரும் ஜூலை 10ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. தனது நடிப்பு திறமையால் தற்போது நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் அனைவருடமும் இணைந்து நடித்த ஒரே நடிகர் யோகிபாபு ஆவர். தற்பொழுது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் ஒன்று ‘காக்டெய்ல்’. யோகிபாபு […]