பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே கரப்பான் பூச்சி தொல்லை இருப்பது வழக்கம் தான். குறிப்பாக சமையலறை, குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இவை காணப்படும். மேலும் சிலர் இந்த கரப்பான் பூச்சிகள் கண்டு பயப்படவும் செய்வார்கள். இந்த பூச்சிகள் காரணமாக நமது உடல் நலமும் பாதிக்கப்படும். உங்கள் வீட்டிலும் இந்த கரப்பான் பூச்சி தொல்லை அதிக அளவில் இருந்தால், தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தாமல் எப்படி இந்த கரப்பான் பூச்சியை ஒழிப்பது என்பது குறித்து நாம் தெரிந்து […]
கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர். சில பெண்களுக்கு பூச்சிகள் என்றாலே சற்று பயமும், அலட்சியும் உண்டு. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்துவரும் ஒருவர், தனது மனைவிக்கு கரப்பான் பூச்சி குறித்த பயம் இருப்பதால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். அவர் திருமணமான, அதாவது 2017-ம் ஆண்டு திருமணத்திற்கு பின்பு தான் அவருக்கு கரப்பான்பூச்சி குறித்த பயம் இருப்பது தெரியவந்துள்ளது. சமையலறையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட பின் […]
கரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம் வாருங்கள் பார்க்கலாம். தற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளில் ஒன்றாக சர்க்கரை மாறியுள்ளது. கேக்குகள், காபி, புட்டுகள், அணைத்து இனிப்புகளுக்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகுக்கிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறைக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பழக்கப்பட்டஒரு முக்கியமான தொல்லை கரப்பான் பூச்சியாகும். கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்ட இதுவரை எந்த […]