ஆந்திரா : பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்றபடி கடைசி வரை பொறுமையாக களத்திற்குள் நின்று சேவல் ஒன்று அதன் உரிமையாளருக்கு ரூ1.25 கோடியை பரிசாக பெற்றுக்கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவல் சண்டை என்றாலே ஒரு வட்டத்திற்குள் சில சேவல்கள் நின்று கொண்டு சண்டைபோடுவதும் அதில் கடைசி வரை எந்த சேவல் களத்தில் நிற்கிறதோ அது தான் வெற்றியாளரும் ஆகும் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். அப்படி ஆந்திராவில் நடத்தப்பட்ட சேவல் சண்டைபோட்டியின்போது அந்த சேவல் […]
திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்தமிழகத்தில் சேவல் சண்டை என்பது பிரபலமான ஒரு விளையாட்டாக கருதப்படுவதுடன், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை போல இது கருதப்படுகிறது. தங்களுடைய சேவலை சண்டைக்கு விட்டு, ஜெயிப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த விளையாட்டை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய அய்யன் தோப்பு என்ற பகுதியில் அனுமதியின்றி […]