தமிழகத்தில் ஜனவரி 25 வரை எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. ஜனவரி 25-ம் தேதி வரை இந்த ஒரு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 25-ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது […]