குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. இன்று குளிர்பானங்களை என்றாலே பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உலக அளவில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. வாயு நிறைந்த பானங்களை காகிதங்களை பயன்படுத்தி தயாரிக்கும் குடுவையில் அடைப்பது, மிகவும் சவால் நிறைந்த ஒன்று என்பதால், இது […]