விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளிட்டுள்ளனர். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம், “கோப்ரா”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் டீஸர் குறித்த எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே எழுந்தது. அந்தவகையில், இந்த படத்தில் […]