Tag: Cobra first look

ஏழு கெட்டப்பில் அசத்தும் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்..!!

நடிகர் விக்ரம்  தற்போது  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விக்ரமிற்கு 58வது  படம் ஆகும்.இந்த திரைப்படத்திற்கு ‘கோப்ரா’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரீநிதி ஷெட்டி , ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து உள்ளார். மேலும் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது,அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்து உள்ளார் என்பது […]

AjayGnanamuthu 2 Min Read
Default Image