மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதை தொடர்ந்து பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டது.எனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புதிய பொறுப்புகளின் காரணமாக பியூஷ் கோயலின் தமிழக வருகை 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.