காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விரலில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, விராட் கோலி நலமாக இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் தகவல் தெரிவித்துள்ளார்.