உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை […]
ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு. ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சரும், இரண்டு முறை ஒலிம்பியனுமான சந்தீப் சிங் மீது ஜூனியர் தடகள பயிற்சியாளர் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்திய […]
இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 தொடர் போட்டிகளுக்கு,இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் விராட் கோலி தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணியினர்,ஜூன் மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆகியவற்றில் கலந்துக் கொள்வதற்காக இங்கிலாந்திற்கு செல்கின்றனர். இதற்கிடையில்,மற்றொரு […]
வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக வருவேன் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் நேர்காணலில் பேசிய அவர், வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான மற்றும் வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என்றும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாகவும், தனது விருப்பமாகவும் உள்ளது. இதையடுத்து எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு […]
தற்போது நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பெய்லிஸி இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும் , இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் போட்டியின் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒவ்வொரு வகையான போட்டிற்கும் தனித்தனி பணியாற்சியாளர்கள் இருந்தால் […]
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.நடந்து முடித்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் போட்டியுடன் வெளியேறியதால் பாகிஸ்தான் அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அளித்த பேட்டியில் , பாகிஸ்தானில் எனக்கு பணி சுதந்திரமும் , பாதுகாப்பு விஷயங்களும் இல்லை. நான் பயிற்சியாளராக இருந்த போது […]