தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க கோரிக்கை!
தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா, தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை […]