பஜாஜ் ஃப்ரீடம் 125 : பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிசக்திகளுக்கு மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் , வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போல அரசும் மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரிசலுகையையும் அறிவித்து வருகிறது. இதனை புரிந்து கொண்டு மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களில் தங்கள் கவனத்தை திருப்ப, பஜாஜ் நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக சிஎன்ஜி […]
சென்னை: அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக, சில மோட்டார் வாகனங்கள் தானாக தீ விபத்துக்குள்ளாகி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG, LPG மாற்றங்கள் செய்யகூடாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது. வாகன உரிமையாளர் இவ்வகை செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையம் விளக்கம் […]
CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக […]
Bajaj Bruser – பெட்ரோல், டீசல் வாகனங்களில் உற்பத்தியை போல, அதன் எதிர்கால தட்டுப்பாடை கருத்தில் கொண்டு தயார் செய்யப்படும் மாற்று எரிசக்தி வாகனங்களில் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்து வந்தாலும் , சில நிறுவனங்கள் சிஎன்ஜி எஞ்சின் பக்கமும் திரும்பி இருக்கின்றன. Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! எலக்ட்ரிக் பயன்பாடு அல்லாத பெட்ரோல் டீசலுக்கு […]
குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான அரசு. விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிவாயு மீதான வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களின் பயன்படும் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வாட் வரி 10% குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், இமாச்சலப்பிரதேசத்துக்கு […]
பசுமையான சுற்றுசுழலுக்காக டோரன்ட் கேஸ் நிறுவனத்தின் 25 CNG நிலையங்களை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். Torrent Gas நிறுவனத்தால் எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் இயற்கை எரிவாயு விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள CITY GATE நிலையம் (MOTHER STATION) மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 CNG நிலையங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், […]