சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு. சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் […]
உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இந்த திட்டம் நான்கு வழிச்சாலை திட்டம் ரூ.14,850 கோடி மதிப்பில் 296 கிலோமீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 28 மாதங்களில் விரைவுச்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையுடன் இணையும் வகையில் புந்தேல்கண்ட் விரைவுச் […]
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த உத்தரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியீடு. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 10 தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான […]
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் 100% முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், […]
அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான் என உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. தமிழக மக்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் […]