Tag: cmspeech

#LIVE : விழித்திரு.. விலகி இரு … வீட்டில் இரு.. மக்களுக்கு முதலமைச்சர் உரை.!

தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். அம்மா உணவகங்கள் மூலம் தரமான சுகாதாரமான உணவு வழங்கப்படும். அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு. 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு. கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் . அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அத்தியாவசிய பொருட்களுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும். […]

cmspeech 4 Min Read
Default Image