கோவாவில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல். கோவா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செக்வேரா, ருடால்ப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர் என […]
கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் செய்யாததை பாஜக செய்து, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. கோவா பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 186 இடங்களில் பாஜக 140 இடங்களில் வெற்றி பெற்றதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை, லோக்சபா மற்றும் இப்போது பஞ்சாயத்து தேர்தல்களை மாற்றியுள்ளோம், இது எங்கள் பணியை காட்டுகிறது என்றும் மத்திய அரசு அதைப் பாராட்டும் என்று நான் நம்புகிறேன், எனவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். மாநில பாஜக தலைவர் சதானந்த் […]
கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும், கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. இதுபோன்று, ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து […]