எனது பிறந்தநாளையொட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல். தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட மேலும், மேலும் உழைப்பேன், ஓயாது உழைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், எனது பிறந்தநாளையொட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்றும் கூறினார். தற்போதைய சூழலில் திமுகவின் […]