Tag: cmmeeting

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு  நாடு முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை  முதலில் பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னரும் தீவிரம் குறையாத நிலையில் 2-ஆம் கட்டமாக ஊரடங்கு மே 3-ஆம்  தேதி நீட்டிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு மூன்றாம்கட்டமாக நீட்டிக்கப்பட்டது.     இதற்குஇடையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை […]

#PMModi 3 Min Read
Default Image

காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது  கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவால்கள், மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, […]

#PMModi 4 Min Read
Default Image