Tag: cmkstalin

#BREAKING: ஏழை மக்களுக்கான திட்டங்களில் தொய்வு இருக்கக்கூடாது – முதலமைச்சர்

எந்த திட்டமாக இருந்தாலும், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]

#DMK 5 Min Read
Default Image