CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற தனது துணை பிராண்டை அறிமுகம் செய்தது. CMF பிராண்டின் கீழ், இதுவரை Earbuds, Headphones, Smartwatch மற்றும் GaN enkicharger போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ், முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]