எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் த.சம்பத் குமார் போட்டியிடுவதாக அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீட்டை தமிழகத்தின் பல இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த 173 பேர் கொண்ட திமுகவின் வேட்பாளர் பட்டியலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் […]
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவ கையில்அதிமுக பொறுத்தவரை தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஒருபக்கம் எதிர்ப்பும் மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்ட பிறகு தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வன்னியர்களுக்கு […]
இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கி, மார்ச் 3ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8,000 […]
அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீசெல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுகவில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த ஆலோசனை கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதிமுக […]
அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் பழனிசாமி பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதாவது, தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் என்றும் பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் உள்ளட்டவை குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொகுதி பணிகிடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தைப்பெற்று வருகிறது. அதில் […]
யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 8 நாட்களில் 7,967 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பேசிய முதல்வர் பழனிசாமி, […]
எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் சொல்லியதைத்தான் நான் ரத்து செய்து வருவதாக பேசி வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசி வருவதாக முதல்வர் பழனிசாமி குற்றசாட்டியுள்ளார். அரசு அறிவிக்கவுள்ளதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஸ்டாலின் அதை அறிவித்து விடுகிறார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை, தேர்தல் வந்த குரல் கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார். மக்களுக்கு காலகட்டத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் […]
விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். அதாவது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விதி எண் 110ன் கீழ் […]
கோவை மொடிசியா அரங்கில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இன்று கோவை வந்த பிரதமர் மோடி, கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றனர். திட்டங்களை திறந்த வைத்த பின் […]
கோவையில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர். இவ்விழாவில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் […]
9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற […]
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா புகைப்பட தொகுப்பு, விருதுகள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு […]
மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக அரசு. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது […]
கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என்று அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு. அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம் எனவும் கூறியுள்ளார். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் […]
என் இல்லம் அம்மாவின் இல்லம் என்று நினைத்து மாலை 6மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியீடு. வரும் பிப் 24-ஆம் தேதி மறைந்து முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிப் 24-ஆம் தேதி […]
அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது என கரூரில் முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார். கரூரில் அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாங்கிய மனு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக மீது எவ்வளவு குற்றசாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம் என்றும் […]
முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய துணை முதல்வர், முதல்வராக […]