முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி – கமல்ஹாசன் ட்வீட்

என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது என்றும் எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் … Read more

முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் – அமைச்சர் பேட்டி

முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்தான். யார் முதல்வர் வேட்பாளர் என்று முருகனோ, வானதியோ அறிவிக்க முடியாது. ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வருகை தரும் தேசிய கட்சி தலைவர் ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவின் முதல்வர் … Read more

முதல்வர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் – வானதி சீனிவாசன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி.  கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல என்று வானதி பதில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக … Read more

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – அமைச்சர்

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எல் முருகன். அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம் எனக் கூறுவது அதிமுகவிற்கு பெருமை. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என எல் முருகன் கூறியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பதில் … Read more

அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் – எல் முருகன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் – பாஜக மாநில தலைவர் எல் முருகன். விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க பேசிய எல்.முருகன், இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தயுள்ளார் என கூறப்பட்டது. அதன்படி, அரியலூரில் … Read more

முதலமைச்சர்  வேட்பாளர் ! கூடி முடிவு எடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர்  வேட்பாளர் என்பது பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை  என்று … Read more

#BREAKING : முதல்வர் வேட்பளார் யார் ? உரிய நேரத்தில் முடிவு – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் ? என்று உரிய நேரத்தில் முடிவு  செய்யப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் … Read more