ஏப்ரல் 1 முதல் ராஜஸ்தானில் ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தலா ரூ.500 வீதம் ஓராண்டில் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அரசின் நலத் திட்டங்களின் […]
ராஜஸ்தான் மாநில சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் காலமானார் . ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால் . சுரு மாவட்டத்தின் சுஜன்கர் சட்டமன்ற தொகுதியை பிரிதிநிதித்துவப்படுத்திய முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மேக்வாலுக்கு இந்தாண்டு மே மாதம் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது . அதனையடுத்து குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பன்வர் லால் . கடந்த ஐந்து முறை எம்எல்ஏ-ஆக இருந்த […]