Tag: CM Trophy

“துறையும் வளந்துருக்கு ..துறை அமைச்சரும் வளந்துருக்காரு”! – நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : ஆண்டுதோறும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டிகளானது இன்று நிறைவு பெற்றுள்ளத்தைத் தொடர்ந்து, இதனது நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதன்பின், விழாவின் நிறைவில் […]

#Chennai 6 Min Read
MK stalin in Mudhlvar Koppai Niraivu Vizha

“தமிழ்நாட்டின் ஒலிம்பிக்., முதலமைச்சர் கோப்பை.!” உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின் இந்தாண்டு விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவு பெற்றுள்ளன. மாவட்ட ,  மண்டல அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற வீரர் ,  வீராங்கனைகள் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய இறுதி போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த 20 […]

#Chennai 7 Min Read
Chief Minister Trophy 2024 - Deputy CM Udhayanidhi stalin speech