சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கி கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி இலங்கு, தீபா இவர்களது மகன் ஹரிஷ்வர்மன் வயது 7. ஹரிஷ்வர்மன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார்.கொரோனாவின் இரண்டாவது அலையால் ஒட்டு மொத்த நாடே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் ரொக்கமாகவும் மருத்துவ பொருட்களாகவும் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை கொடுத்து […]
வடபழஞ்சியில் கொரோனா நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை போன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து பலர் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் அரசு […]
தமிழ்நாட்டில் சினிமாவில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் அஜித்திற்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசும் அஜித்திற்கு ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது. அந்தவகையில் தலைக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு விளம்பர பதாகைகளில் அஜித் ஹெல்மெட் அணிந்து பைக் ஓடுவது போன்ற புகைப்படத்தை கோவை மாநகராட்சி பல இடங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த சிட்டியிலும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே அவரை அரசியலுக்கு இழுக்கும் நோக்கம் சிலரிடம் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதெல்லாம் எனக்கு செட்டாகாது […]
இந்தியாவில் உள்ள பல தேசிய மொழிகளுக்கும் ஆதரவு தரும் வகையில் கூகள் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ,உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்பதாலும், தமிழ் மொழியில் இணையம் பயன்படுத்துவோர் அதிகமாக இருப்பதாலும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பேசுவதாலும், சிங்கப்பூர், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் மொழி அரசு மொழியாகவும், மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா நாடுகளில் சிறுபான்மை மொழியாகவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்ப […]
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன், வடகிழக்கு மாநிலத்தில் மற்றும் வட இந்திய பகுதிகளிளும் பாஜக வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அரசை ஏமாற்றி ரூ.12 ஆயிரம் கோடி வைத்துள்ளீர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு, ‘அவரிடம்தான் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளேன். அந்தப் பணத்தைத் தர மாட்டேன் என்கிறார்’ என்றார். மேலும் அவர் கூறும்போது, “தேசிய […]
வரலாற்றில் இன்று ஜனவரி 12ம் நாள். 1967 – எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். […]