கேரளா : வயநாடு நிலச்சரிவு நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 89 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழர்கள் வயநாட்டில் தேயிலை தோட்டம், வாகனம் ஓட்டுதல் மற்றும் பல வேலைகளுக்காக அங்கு தங்கிருந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் புலம்பெயர்ந்து முண்டக்கையில் வசித்து வந்தனர். 11 தமிழர்கள் அங்கு […]
வயநாடு : கேரளா , வயநாட்டில் பருவ மழை மிக தீவிரமாக பெய்து வருவதன் விளைவாக நேற்று நள்ளிரவு பெரும் நிலச்சரிவு என்பது ஏற்பட்டது. இதில் சிக்கி பரிதாபகமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் மையமாகி உள்ளதாகவும். அவர்களை தேடும்பணி மிக தீவீரமாக நடைபெற்று பெறுகிறது. இந்த நிலச்சரிவில் தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த 52 வயதுடைய கல்யாண் குமார் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு […]
மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்கள் தீவு போல காட்சியளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு! இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தரமணியில் […]