பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும் என்றும், இதனுடன் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு,திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள […]
சிறு குறி நடுத்தர தொழில்கள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. சிறு குறி நடுத்தர தொழில்கல் துறையில் ஒற்றைச்சாளர முறைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். புதிய முதலீடுகள் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கிறார்.மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார். நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவு நடைபெறும். இந்நிலையில், தற்பொழுது மரவள்ளி கிழங்கு பயிர்களை மாவு பூச்சிகள் அளித்து நாசம் செய்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ந்து பொய் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நிலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கன்னியாகுமரி, ஏற்படு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 54.46 லட்சம் […]
சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார் .அவர் பேசுகையில், மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
கோடநாடு கொலை , மற்றும் கொள்ளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி_க்கு தொடர்பு இருப்பதாக தெகலா பத்திரிக்கையாளர் மேத்யூஸ் பரபரப்பு வீடியோ வை வெளியீடு பேட்டியளித்தார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி சார்பில் வழக்கு தொடுக்க பட்டது அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு மேத்யூஸ் , சயான் 7 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் ஆதாரம் இல்லாத குற்றசாட்டை சயான் மற்றும் மேத்யூஸ் வெளியிடகூடாது என்று கூறி இந்த […]
சிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், முதலமைச்சர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார்.முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது .உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும் .ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக திமுக உழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் […]
அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் […]