கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து 8 மாதங்களாக ஆட்சி நடத்தி வருகின்றன. இரண்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு கருத்து வேறுபாடுகள்இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது . காங்கிரஸ் , மதச்சார்பற்ற என இரண்டு கட்சியை சார்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களையும் இழுக்க தங்கள் பக்கம் இழுக்க பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மத்திய நீர்வளம் […]
‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள் என்றும் குமார் பங்காரப்பா பரபரப்பு தகவலை வெளியிட்டார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த குமார் பங்காரப்பா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீடூ‘ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் பொருந்தும். இந்த ‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் […]
கர்நாடகா அமைச்சரவையில் காலியாக உள்ள 7 இடங்களைப் பிடிக்க காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மஜத எம்எல்ஏக்கள் சிலர், அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் குமாரசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகி உள்ளார். அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு, வாரியத் தலைவர் பதவி பங்கீடு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினர் இடையே […]
கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லிகிறார். பருவ மழை காரணமாக குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை கேட்க டெல்லி செல்கிறார். இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு […]
கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற குமாரசாமி, 82 நாட்களில் 40 கோயில்களில் சாமி தரிசனம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக கடந்த மே 23ஆம் தேதி பொறுப்பேற்ற குமாரசாமி, கர்நாடகாவின் பல பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமிதரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும், தமிழ்நாட்டில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார்.முதலமைச்சராக பொறுப்பேற்று 82 நாட்களை கடந்துள்ள குமாரசாமி, இதுவரை 40 கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. DINASUVADU
விவசாய கடங்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக கூறி வருகின்றனர் இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்த திட்டங்களுக்கெல்லாம் உடனடியாக நிதி ஒதுக்குவதற்கு பணம் மரத்தில் காய்க்கவில்லை. 49 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான வழி என்னவென்று ஆய்வு செய்து வருவதாகவும், விவசாயிகள் பொறுமை காப்பதுடன் உரிய அவகாசமும் அளிக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதி […]
முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் – எடியூரப்பா பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பாபெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை – எடியூரப்பா 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே எடியூரப்பாவுக்கு இருந்தது எடியூரப்பா பதவி விலகியதை […]
தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபடும் பாஜக-கர்நாடக காங்கிரஸ் மீண்டும் கருத்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்காத கர்நாடக அரசு இந்துக்களுக்கு எதிரானது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்துத்வா அமைப்புகளை சித்தராமையா கடுமையாக விமர்சித்தார். இதனிடையே சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட பாஜக […]